Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தியன்வெல்ஸ் போட்டிகள்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி

தொடர்ச்சியாக 17 போட்டிகளை வென்ற டென்னிஸ் வீரர், இவ்வாண்டில் அடைந்த முதல் தோல்வி

வாசிப்புநேரம் -
இந்தியன்வெல்ஸ் போட்டிகள்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி

(படம்: AFP)

Indian Wellsஇல் நடைபெற்ற BNP Paribas பொதுவிருதுக்கான இறுதிச்சுற்றில் முன்னணி ஆட்டக்காரரான ரோஜர் ஃபெடரரை(Roger Federer) வீழ்த்திய அர்ஜென்டினாவின் Juan Martin Del Potro, வெற்றிவாகை சூடியுள்ளார்.

செட் விவரம் 6-4, 6-7(8) 7-6(2).

தொடர்ச்சியாக 17 போட்டிகளை வென்ற சுவிட்சர்லந்தின் ஃபெடரர், இவ்வாண்டில் அடைந்த முதல் தோல்வி இது.

Del Potroவுக்கு இது இரண்டாவது தொடர் வெற்றி. இந்த மாத முற்பகுதியில் Acapulcoவில் நடைபெற்ற மெக்ஸிகன் பொது விருதையும் அவர் தட்டிச்சென்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்