Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஜப்பான்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போனதால் தத்தளிக்கும் ஹோட்டல்கள்

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜப்பான் ஹோட்டல்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும் சூழலில் உள்ளன.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போனதால் தத்தளிக்கும் ஹோட்டல்கள்

REUTERS/Dado Ruvic

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜப்பான் ஹோட்டல்கள் பெரும் இழப்பைச் சந்திக்கும் சூழலில் உள்ளன.

கிருமிப் பரவால் நலிவடைந்துள்ள சுற்றுப்பயணத்துறைக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒரு நிவாரணமாக இருந்தன. ஆனால் அது தள்ளிவைக்கப்பட்டதால் ஹோட்டல் துறை தற்போது தடுமாறுகிறது.

வெளிநாடுகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளின் தேவையும் வெகுவாகக் குறைந்துள்ளது. அதனால் ஹோட்டல் அறைகளுக்கான பதிவுகள் 50 விழுக்காடு வரை சரிந்துள்ளன.

பெரும்பாலான அறைகள் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் ஹோட்டல்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்