Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சின்னங்கள் இன்று வெளியிடப்பட்டன

2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளின் சின்னங்கள் இன்று தோக்கியோவில் வெளியிடப்பட்டன.

வாசிப்புநேரம் -
தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சின்னங்கள் இன்று வெளியிடப்பட்டன

படம்: Kazuhiro NOGI/AFP

2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளின் சின்னங்கள் இன்று தோக்கியோவில் வெளியிடப்பட்டன.

அவை நீல, இளஞ் சிவப்பு நிறங்களில் இருந்தன.

அந்த இரண்டு சின்னங்களையும் ஜப்பானியத் தொடக்கநிலை மாணவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

நீல நிறச் சின்னத்தின் பெயர் மிராய்தோவா (Miraitowa).

இளஞ்சிவப்பு நிறச் சின்னத்தின் பெயர் சோமெய்ட்டி (Someity).

மிராய்தோவா என்றால் ஜப்பானிய மொழியில் எதிர்காலம், நித்தியம் என்றும், சோமெய்ட்டி என்றால் ஆங்கிலத்தில் மிகவும் வலிமை வாய்ந்தது என்றும் அர்த்தம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்