Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

2020 ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த முதல் விளையாட்டாளர்

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த முதல் விளையாட்டாளர் ஜோன் போ (Joan Poh), தாம் பங்கேற்ற படகோட்டப் போட்டியின் தேர்வுச் சுற்றில் ஆறாவதாக வந்தார்.

வாசிப்புநேரம் -

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த முதல் விளையாட்டாளர் ஜோன் போ (Joan Poh), தாம் பங்கேற்ற படகோட்டப் போட்டியின் தேர்வுச் சுற்றில் ஆறாவதாக வந்தார்.

பெண்களுக்கான தனிநபர் sculls பிரிவில் அவர் போட்டியிட்டார்.

தேர்வுச் சுற்றில் முதல் மூன்று நிலைகளில் வந்தவர்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

அதை அடுத்து, போ, Repechage பிரிவில் நாளை போட்டியிடுவார்.

2016-ஆம் ஆண்டில் சிங்கப்பூரைப் பிரதிநித்த சையிடா ஆயிஷாவுக்குப்(Saiyidah Aisyah) பிறகு, சிங்கப்பூரின் இரண்டாவது ஒலிம்பிக் படகோட்டி, போ.

சிங்கப்பூர், தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு 23 பேரை அனுப்பியுள்ளது.

அவர்களில் 17 பேர், விளையாட்டுகளில் முதல்முறையாகப் பங்கேற்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்