Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் மகளிருக்கான நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை கத்லீன் பேக்கர் (Kathleen Baker), மகளிருக்கான 100 மீட்டர் மல்லாந்த நீச்சலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் மகளிருக்கான நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை

(படம்: Reuters)


ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை கத்லீன் பேக்கர் (Kathleen Baker), மகளிருக்கான 100 மீட்டர் மல்லாந்த நீச்சலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கலிஃபோர்னியாவில் நேற்று (ஜூலை 28) நடைபெற்ற அமெரிக்க வெற்றியாளர் போட்டிகளில் அவர் அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

21 வயது பேக்கர் அதற்கு எடுத்துக்கொண்ட நேரம் 58 வினாடிகள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்