Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

La Liga காற்பந்துப் போட்டி ஜூன் 8ஆம் தேதி முதல் ஆரம்பமாகும்: ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயினின் La Liga காற்பந்துப் போட்டிகள் ஜூன் 8-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
La Liga காற்பந்துப் போட்டி ஜூன் 8ஆம் தேதி முதல் ஆரம்பமாகும்: ஸ்பெயின் பிரதமர்

படம்: REUTERS/Javier Barbancho

ஸ்பெயினின் La Liga காற்பந்துப் போட்டிகள் ஜூன் 8-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) தெரிவித்துள்ளார்.

COVID-19 காரணமாக ஸ்பெயினில் அனைத்து காற்பந்துப் போட்டிகளும் மார்ச் 12-ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டன.

இருப்பினும் முதல் இரண்டு தரவரிசைகளைக் கொண்ட காற்பந்துப் பிரிவுகள் தொடர்ந்து பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு வந்தன.

கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயினில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் Bundesliga காற்பந்து ஆட்டங்கள் கடந்த வாரம் தொடங்கின.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்