Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற நீச்சல் வீரருக்குத் 14 மாதம் தடை

அமெரிக்காவின் நீச்சல் வீரர் ரயன் லாச்சேவுக்கு (Ryan Lochte) போட்டிகளில் பங்கேற்க 14 மாதத் தடை விதித்துள்ளது அமெரிக்க ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையம்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் நீச்சல் வீரர் ரயன் லாச்சேவுக்கு (Ryan Lochte) போட்டிகளில் பங்கேற்க 14 மாதத் தடை விதித்துள்ளது அமெரிக்க ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையம்.

33 வயது லாச்சே 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்றுள்ளார்.

லாச்சே தடைசெய்யப்பட்டப் பொருட்களை உட்கொள்ளவில்லை, ஆனால் உரிய அனுமதியின்றி சிறப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டதால் அவருக்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

2020 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தாம் கலந்துக் கொள்ள முடியும் என்று லாச்சே நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்