Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மைல் ஓட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உலகச் சாதனை

நெதர்லந்தைச் சேர்ந்த சிஃபான் ஹசான் (Sifan Hassan) பெண்கள் மைல் ஒட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
மைல் ஓட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உலகச் சாதனை

(படம்: AFP)

நெதர்லந்தைச் சேர்ந்த சிஃபான் ஹசான் (Sifan Hassan) பெண்கள் மைல் ஓட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நடந்து முடிந்த Monaco Diamond League திடல்தட போட்டியில் 26 வயது ஹசான் எடுத்துக்கொண்ட நேரம் 4 நிமிடம் 12.33 வினாடிகள்.

ரஷ்யாவின் சுவெட் இயனா மாஸ்தர் கோவா (Svet-lana Master-kova) 23 ஆண்டுகளுக்கு முன் 4 நிமிடம், 12.56 வினாடிகள் என்ற சாதனை நிகழ்த்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்