Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நேமார் சிங்கப்பூரில் நடக்கும் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார்

நேற்று அந்த அணி, சிங்கப்பூரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

வாசிப்புநேரம் -
நேமார் சிங்கப்பூரில் நடக்கும் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார்

(படம்: AFP/FRANCK FIFE)

பாரிஸ் செயிண்ட் ஜெர்மான் (Paris Saint Germain) அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான நேமாரும், இம்பாப்பேவும் சிங்கப்பூரில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று அந்த அணி, சிங்கப்பூரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

டி மரியா, கவானி, சில்வா போன்ற முன்னணி ஆட்டக்காரர்களும் அதில் இடம்பெறவில்லை.

சிங்கப்பூரில் அனைத்துலகச் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான நட்புமுறை ஆட்டங்கள் ஜூலை 26 முதல் ஜூலை 30 வரை தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

ஸ்பெயினின் அட்லேட்டிக்கோ மேட்ரிட் (Atletico Madrid), இங்கிலாந்தின் ஆர்சனல் (Arsenal) அணியும் சிங்கப்பூரில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்