Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மென்செஸ்ட்டர் யுனைட்டட்டின் நிரந்தர நிர்வாகியாக ஒலே குனார் சொல்ஷார்

இங்கிலீஷ் பிரிமியர் லீக் குழுவான மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) குழு அதன் நிரந்தர நிர்வாகியாக ஒலே குனார் சொல்ஷாரை (Ole Gunnar Solskjaer) மூன்றாண்டுக்கு ஒப்பந்தத்தில் அமர்த்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

இங்கிலீஷ் பிரிமியர் லீக் குழுவான மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) குழு அதன் நிரந்தர நிர்வாகியாக ஒலே குனார் சொல்ஷாரை (Ole Gunnar Solskjaer) மூன்றாண்டுக்கு ஒப்பந்தத்தில் அமர்த்தியுள்ளது.

நோர்வே நாட்டைச் சேர்ந்த 46 வயது சொல்ஷார் பராமரிப்பு அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் 19 ஆட்டங்களில் 14ல்
மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழுவை வெற்றிபெறச் செய்துள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்