Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஜப்பான்: பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வலம்வரவிருக்கும் ஒலிம்பிக் சுடர்

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடர், ஜப்பானில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வலம்வரவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வலம்வரவிருக்கும் ஒலிம்பிக் சுடர்

(படம்: AFP/JIJI PRESS)

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடர், ஜப்பானில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வலம்வரவிருக்கிறது.

ஒலிம்பிக் சுடர் அடுத்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி அதன் பயணத்தைத் தொடங்குகிறது.

அது 2011ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும், அணு உலைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஃபுக்குஷிமா பகுதிக்கும் செல்கிறது.

ஒலிம்பிக் சுடர் 121 நாள்கள் ஜப்பானை வலம்வருகிறது, அது கிட்டத்தட்ட ஜப்பானின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிவரும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்