Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மார்ச் 25- ஜப்பான் ஒலிம்பிக் சுடரோட்டம் ஃபுக்குஷிமாவில் தொடங்கும்

ஒலிம்பிக் சுடரோட்டம், மார்ச் 25ஆம் தேதி ஃபுக்குஷிமாவின் (Fukushima) J-Village பயிற்சி மையத்திலிருந்து தொடங்கும் என்பதை, தோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மார்ச் 25- ஜப்பான் ஒலிம்பிக் சுடரோட்டம் ஃபுக்குஷிமாவில் தொடங்கும்

(படம்: REUTERS/Issei Kato/File Photo)

ஒலிம்பிக் சுடரோட்டம், மார்ச் 25ஆம் தேதி ஃபுக்குஷிமாவின் (Fukushima) J-Village பயிற்சி மையத்திலிருந்து தொடங்கும் என்பதை, தோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு தொடங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்டமாக அது அமையும்.

Grand Start எனப்படும் ஒலிம்பிக் சுடரோட்டத்தின் முதல் நாள் முதல் பகுதியின்போது பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, கொரோனா கிருமி பரவாமல் தடுப்பதற்கு அவ்வாறு செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்