Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து: அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஐஸ்லந்து

உலகக் கிண்ணக் காற்பந்து: அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஐஸ்லந்து

வாசிப்புநேரம் -

முதல்முறையாக உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதிபெற்ற ஐஸ்லந்து அணி, நட்சத்திரப் படையைக் கொண்ட அர்ஜென்டினாவிடம் அபாரமான திறமையை வெளிப்படுத்தி, ஆட்டத்தை சமநிலையில் முடித்தது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தமக்குக் கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டார். இரு அணிகளும் தரப்புக்கு ஒரு கோல் என்ற நிலையில் சமநிலை கண்டன.

பிரிவு D
அர்ஜென்ட்டினா - 1
ஐஸ்லந்து - 1

பிரிவு C
பிரான்ஸ் -2
ஆஸ்திரேலியா - 1

பிரிவு C
டென்மார்க் -1
பெரு - 0

பிரிவு D
குரோஷியா - 2
நைஜீரியா - 0

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்