Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் : இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் ஃபெடரர்

அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் ஆண்கள் பிரிவுப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் (Roger Federer) இந்தியாவின் சுமித் நாகலை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் : இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் ஃபெடரர்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் ஆண்கள் பிரிவுப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் (Roger Federer) இந்தியாவின் சுமித் நாகலை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல்முறையாகப் பொதுவிருது டென்னிஸ் போட்டிகளில் அடியெடுத்துவைத்த 22 வயது இந்திய வீரர் சுமித், முதல் செட்டில் ஃபெடரரை 4 - 6 என்ற புள்ளிகளில் வீழ்த்தி அரங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பிறகு சுதாரித்துக் கொண்ட ஃபெடரர் அடுத்த மூன்று செட்டுகளை
6-1, 6-2, 6-4 என்று கைப்பற்றிப் போட்டியை வென்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்