Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ரஷ்யா F1கார்ப் பந்தயம் : ஹாமில்டன் வெற்றி

ரஷ்யாவில் இன்று நடந்த F1கார்ப் பந்தயத்தில் மெர்ஸிடிசின் (Mercedes) லூவிஸ் ஹாமில்ட்டன் (Lewis Hamilton) வெற்றிபெற்றார்.

வாசிப்புநேரம் -

ரஷ்யாவில் இன்று நடந்த F1கார்ப் பந்தயத்தில் மெர்ஸிடிசின் (Mercedes) லூவிஸ் ஹாமில்ட்டன் (Lewis Hamilton) வெற்றிபெற்றார்.

அந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டிற்கான புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறார் ஹாமில்ட்டன்.

பந்தயத்தில் இரண்டாம் இடத்தை மெர்ஸிடிசின் போட்டாஸ் பிடித்தார்.

மூன்றாவது இடத்தில் Ferrari அணியின் ஷாஹ்ல லுஹ்லெஹ் வந்தார்.

இந்த வெற்றியின் மூலம் F1கார்ப் பந்தயங்களில் ஹாமில்ட்டன் 82 முறை வென்றுள்ளார். இந்தப் பருவத்தில் அது 9ஆவது வெற்றியாகும்.

இந்த ஆண்டில் இன்னும் 5 F1கார்ப் பந்தயங்கள் மீதமுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்