Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ரக்பி உலகக் கிண்ணத்தை வென்ற தென் ஆப்பிரிக்கா

ரக்பி உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

வாசிப்புநேரம் -

ரக்பி உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

இறுதியாட்டத்தில் இங்கிலாந்துடன் மோதிய தென் ஆப்பிரிக்கா 32-12 என்ற கணக்கில் வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய தென் ஆப்பிரிக்கா புள்ளிகளை விரைவாகச் சேர்க்கத் தொடங்கியது.

தற்காப்பு ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா அபாரமாக திறமையை வெளிப்படுத்தியது.

இதற்கு முன்னர் 1995, 2007 ஆகிய ஆண்டுகளில் ரக்பி உலகக் கிண்ணத்தை தென் ஆப்பிரிக்கா வென்றது.

சென்ற ஆண்டு நியூசிலந்து கிண்ணத்தை வென்றது.

இந்த ஆண்டு ரக்பி உலகக் கிண்ணப் போட்டிகளை ஜப்பான் ஏற்று நடத்தியது.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்