Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காணாமல்போன காற்பந்தாட்டக்காரர் பயணம் செய்த விமானத்தின் சிதைவு கண்டுபிடிப்பு

இங்கிலிஷ் பிரிமியர் லீ ஆட்டக்காரர் Emiliano Sala பயணம் செய்த விமானத்தின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
காணாமல்போன காற்பந்தாட்டக்காரர் பயணம் செய்த விமானத்தின் சிதைவு கண்டுபிடிப்பு

(படம்: AFP/LOIC VENANCE)

இங்கிலிஷ் பிரிமியர் லீ ஆட்டக்காரர் Emiliano Sala பயணம் செய்த விமானத்தின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன் அந்த விமானம் English Channel பகுதியைக் கடந்துசெல்லும்போது, காணாமல்போனது.

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடல், மீட்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் அமைப்பு தேடல் நடவடிக்கையை மேற்கொண்டது.

28-வயது ஆர்ஜென்டின விளையாட்டாளர் Sala, காடிஃப் சிட்டி அணியுடன் விளையாட ஒப்பந்தம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவர் பயணம் செய்த விமானம் காணாமல்போனது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்