Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கான ஏற்பாடு குறித்து இணையத்தில் விமர்சனம்

பிலிப்பீன்ஸ்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடரவிருக்கும் வேளையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கான ஏற்பாடு குறித்து இணையத்தில் விமர்சனம்

படம்: AFP

பிலிப்பீன்ஸ்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடரவிருக்கும் வேளையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போக்குவரத்து சேவையில் தாமதம், தெருக்களில் காற்பந்து விளையாட்டாளர்கள் பயிற்சி செய்வது போன்ற சம்பவங்கள் #SEAGamesfail எனும் hashtagஇன் கீழ் இணையத்தில் பரவிவருகின்றன.

குறிப்பாகக் கழிப்பறை அறையொன்றில் இரு கழிப்பறைத் தொட்டிகள் தவறுதலாகப் பொருத்தப்பட்டிருப்பதைப் பலர் கேலி செய்தனர்.

அந்தப் பிரச்சினைகளைத் தொடர்ந்து, பிலிப்பீன்ஸின் ஏற்பாட்டுக் குழு, நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்