Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்: காற்பந்தில் மலேசியாவை 1-0 என்றகோல் கணக்கில் வென்ற தாய்லந்து

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், காற்பந்துக்கான தங்கப் பதக்கத்தைத் தாய்லந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், காற்பந்துக்கான தங்கப் பதக்கத்தைத் தாய்லந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஷா அலாம் (Shah Alam) விளையாட்டரங்கில் இடம்பெற்ற பரபரப்பான இறுதிச் சுற்றில் தாய்லந்தும், மலேசியாவும் பொருதின.

1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தாய்லந்து அணி, மலேசியாவை வீழ்த்தியது.தொடர்ந்து 3ஆவது முறையாகத் தாய்லந்து தங்கத்தை வென்றுள்ளது.

ஆடவர் காற்பந்தில் தாய்லந்து  தங்கப் பதக்கத்தை வெல்வது இது 14-ஆவது முறை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்