Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020: பேட்மிண்ட்டன் போட்டியில் இன்று களமிறங்கும் சிங்கப்பூர்

தோக்கியோ 2020: பேட்மிண்ட்டன் போட்டியில் இன்று களமிறங்கும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சிங்கப்பூர் இன்று பேட்மிண்ட்டன் விளையாட்டில் களமிறங்கவிருக்கிறது.

முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும், லோ கியன் யூ (Loh Kean Yew) இயோ ஜியா மின் (Yeo Jia min) இருவரும், ஒற்றையர் பிரிவில் போட்டியிடுகின்றனர்.

சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு லோ கியன் யூ (Loh Kean Yew) ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறார்.

லோ, அகதிகள் ஒலிம்பிக் அணிக்கு விளையாடும் அராம் முகமதைச் சந்திக்கிறார்.

நாளை பிற்பகல் 12:20 மணிக்கு பெண்கள்
ஒற்றையர் பிரிவில் இயோ ஜியா மின் (Yeo Jia min) களமிறங்குகிறார்.

அவர் மெக்சிக்கோ அணியின் ஹராமாரா கைடனைச் (Haramara Gaitan) சந்திக்கிறார்.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!http://meWATCH.sg/tokyo2020 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்