Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் சிங்கப்பூரின் முதல் பெண் முக்குளிப்பாளர்

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் சிங்கப்பூரின் முதல் பெண் முக்குளிப்பாளர்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் சிங்கப்பூரின் முதல் பெண் முக்குளிப்பாளர்

படம்: SNOC/Adrian Seetho

சிங்கப்பூர் முக்குளிப்பு வீராங்கனை ஃப்ரீடா லிம் (Freida Lim), ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறத் தகுதிபெற்றுள்ளார்.

தோக்கியோவில் நடைபெறும் FINA முக்குளிப்பு உலகக் கிண்ணப் போட்டிகளில், 10 மீட்டர் தளமேடை முதற்கட்டச் சுற்றில் அவர் 11ஆவது இடத்தை அவர் பிடித்தார்.

அதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் முதல் பெண் முக்குளிப்பாளர் எனும் பெருமை ஃப்ரீடா லிம்மைச் சேரும்.

சிங்கப்பூர் வரலாற்றில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாம் முக்குளிப்பாளர் அவர்.

2019ஆம் ஆண்டில் ஜானத்தன் சான் (Jonathan Chan) முதன் முதலில் ஒலிம்பிக் முக்குளிப்பு போட்டிகளில் பங்கேற்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்