Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: 10 சிங்கப்பூரர்கள் தகுதி - 4 பேர் முதல்முறையாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: 10 சிங்கப்பூரர்கள் தகுதி - 4 பேர் முதல்முறையாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

வாசிப்புநேரம் -

தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கு 10 சிங்கப்பூரர் விளையாட்டாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில் 4 பேர் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

சிங்கப்பூர் அணி 6 விளையாட்டுகளில் போட்டியிடுகிறது.

முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் :-

* நூர்’அய்னி முகமது யாஸ்லி (Nur’Aini Mohamad Yasli) - எடை தூக்குதல்
* ஸ்டீவ் டீ (Steve Tee) - சைக்கிளோட்டம்
* தோ வெய் சூங் (Toh Wei Soong) - நீச்சல்
* சோஃபி சூன் (Sophie Soon) - நீச்சல்

மற்ற வீரர்களின் விவரங்கள்:

* நூர் ஷாஹிடா அலிம் (Nur Syahidah Alim) - வில்வித்தை (Archery)
* முகமது டைராய் நூர்தின் (Muhammad Diroy) Noordin - குண்டு எறிதல்
* லாரன்ஷியா டான் (Laurentia Tan) - குதிரையேற்றம்
*கெம்மா ரோஸ் ஃபூ (Gemma Rose Foo) - குதிரையேற்றம்
* மெக்ஸிமில்லியன் டான் செர்ன் (Maximillian Tan Chern) -குதிரையேற்றம்
*யிப் பின் சியூ (Yip Pin Xiu) - நீச்சல்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் செம்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்