Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காமன்வெல்த் விளையாட்டுகள்: மேசைப் பந்து போட்டியில் சிங்கப்பூர் ஒற்றையர் பிரிவில் தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுகளின் மேசைப் பந்து ஒற்றையர் பிரிவில் இன்று சிங்கப்பூர் வீராங்கணை யூ மெங்யூ வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகள்: மேசைப் பந்து போட்டியில் சிங்கப்பூர் ஒற்றையர் பிரிவில் தங்கம்

(படம்: Reuters/Jeremy Lee)

காமன்வெல்த் விளையாட்டுகளின் மேசைப் பந்து ஒற்றையர் பிரிவில் இன்று சிங்கப்பூர் வீராங்கணை யூ மெங்யூ வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் இந்தியாவின் மனிக்கா பாட்ராவிடம் 4-0 என்ற செட் கணக்கில் தோற்றார். ஆட்டம் 35 நிமிடம் நீடித்தது.

கடந்த 2014ல் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் யூ வெள்ளிப் பதக்கம் வென்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்