Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவில் கால்பதிக்கத் திட்டமிடும் சிங்கப்பூர் ஆட்டக்காரர்

சிங்கப்பூர்க் காற்பந்து ஆட்டக்காரர் இர்ஃபான் ஃபாண்டி,இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவில் கால்பதிக்கத் திட்டமிடுகிறார்.

வாசிப்புநேரம் -
இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவில் கால்பதிக்கத் திட்டமிடும் சிங்கப்பூர் ஆட்டக்காரர்

படம்: Channel NewsAsia

சிங்கப்பூர்க் காற்பந்து ஆட்டக்காரர் இர்ஃபான் ஃபாண்டி,இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவில் கால்பதிக்கத் திட்டமிடுகிறார்.

அதற்கான தேர்வுச் சுற்றில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பங்கேற்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

உள்ளூர்க் காற்பந்துப் பிரபலமான ஃபாண்டி அஹ்மாட்டின்  மகன் இர்ஃபான் ஃபாண்டி.

20 வயதாகும் அவர், தமது தம்பி இக்சானும் தேர்வுச் சுற்றுக்களில் பங்கேற்கப் போவதாகக் கூறினார்.

தேர்வுச் சுற்று முடிவுகள் தெரிந்த பிறகே, இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் எந்தக் குழுவில் இடம்பெற அவர் முயன்றார் என்ற விவரம் வெளியிடப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்