Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: சிங்கப்பூர் இதுவரை வென்ற ஒலிம்பிக் பதக்கங்கள்

சிங்கப்பூர் இதுவரை எத்தனை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது என்று நீங்கள் அறிவீர்களா?

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: சிங்கப்பூர் இதுவரை வென்ற ஒலிம்பிக் பதக்கங்கள்

(படங்கள்: Samuel Woo and TODAY file photo, Instagram/sgolympics, Facebook/International Table Tennis Federation, Facebook/Team Singapore)

சிங்கப்பூர் இதுவரை எத்தனை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளது என்று நீங்கள் அறிவீர்களா?

மொத்தம் 5 பதக்கங்கள்.

ஒரு தங்கப் பதக்கம், 2 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள்.

விவரங்கள்:

1. 1960 ரோம் ஒலிம்பிக் - வெள்ளி பதக்கம்

-வென்றவர்: டான் ஹோவ் லியாங் (Tan Howe Liang) - எடைதூக்கும் (weightlifting) போட்டி

(படம்: Samuel Woo and TODAY file photo)


2. 2008 பெய்ச்சிங் ஒலிம்பிக் - வெள்ளிப் பதக்கம்

- வென்றவர்கள்: ஃபெங் தியான்வே (Feng Tianwei), லி ஜியாவே (Li Jiawei), வாங் யுகு (Wang Yuegu), அடங்கிய மகளிர் மேசைப்பந்து (table tennis) அணி

(படம்: Instagram/sgolympics)


3. 2012 லண்டன் ஒலிம்பிக் - வெண்கலப் பதக்கம்

வென்றவர்: ஃபெங் தியான்வே (Feng Tianwei)- மேசைப்பந்து

(படம்: Facebook/International Table Tennis Federation)

(படம்: Facebook/International Table Tennis Federation)


4. 2012 லண்டன் ஒலிம்பிக்- வெண்கலப் பதக்கம்

வென்றவர்கள்: ஃபெங் தியான்வே (Feng Tianwei), லி ஜியாவே (Li Jiawei), வாங் யுகு (Wang Yuegu) -அடங்கிய மகளிர் மேசைப்பந்து (table tennis) அணி

(படம்: Facebook/Team Singapore)


5. 2016 ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) ஒலிம்பிக்- தங்கப் பதக்கம்

வென்றவர்: ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) -நீச்சல்

(படம்: Facebook/Team Singapore காணொளி)

(படம்: Facebook/Team Singapore காணொளி)

தகவல்: SNOC, NLB, Sport Singapore

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்