Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஹைதராபாத் பொது விருதுப் பேட்மிண்ட்டன் - சிங்கப்பூர்ப் பூப்பந்து விளையாட்டாளர் வெற்றி வாகை

ஹைதராபாத் பொது விருது பேட்மிண்ட்டன் போட்டியில் சிங்கப்பூர்ப் பூப்பந்து விளையாட்டாளர் இயோ ஜியா மின் (Yeo Jia Min) பெண்களுக்கான ஒற்றையர் விருதை வென்றார். இவ்வாண்டு அவர் பெறும் முதல் விருது அது.

வாசிப்புநேரம் -
ஹைதராபாத் பொது விருதுப் பேட்மிண்ட்டன் - சிங்கப்பூர்ப் பூப்பந்து விளையாட்டாளர் வெற்றி வாகை

படம்: Facebook/I Love Badminton

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஹைதராபாத் பொது விருது பேட்மிண்ட்டன் போட்டியில் சிங்கப்பூர்ப் பூப்பந்து விளையாட்டாளர் இயோ ஜியா மின் (Yeo Jia Min) பெண்களுக்கான ஒற்றையர் விருதை வென்றார். இவ்வாண்டு அவர் பெறும் முதல் விருது அது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் கொரியாவைச் சேர்ந்த அன் சே யாங்கை (An Se Young) வென்றார்.

70 நிமிடங்கள் நீடித்தது போட்டி.

செட் விவரம் : 12-21, 21-17, 21-19


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்