Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Yonex டச்சு பொது விருது பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வெற்றி

Yonex Dutch பொது விருது பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் சிங்கப்பூர் வெற்றி பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
Yonex டச்சு பொது விருது பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூர் வெற்றி

(படம்: Facebook/Edwin Tong, Loh Kean Yew)

Yonex Dutch பொது விருது பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் சிங்கப்பூர் வெற்றி பெற்றுள்ளது.

லோ கியன் யூ (Loh Kean Yew) , ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷியா சென்னை (Lakshya Sen) வெற்றி கண்டார்.

செட் விவரம், 21க்கு 12,
21க்கு 16.

லோவின் மூத்த சகோதரர் கியன் ஹியனும் (Kean Hean) டெர்ரி ஹீயும் (Terry Hee) இரட்டையர் பிரிவில் வெற்றி கண்டனர்.

அவர்கள் மலேசிய இணையைத் தோற்கடித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்