Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும் ஆர்சனல், செல்சி

வலென்ஷியாவுடன் ஆடிய இரு ஆட்டங்களிலும் ஏழுக்கு மூன்று எனும் மொத்த கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

வாசிப்புநேரம் -
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும் ஆர்சனல், செல்சி

(படம்:JAVIER SORIANO/AFP)

UEFA ஐரோப்பிய லீக் ஆட்டத்தில் வலென்ஷியாவைச் சந்தித்த ஆர்சனல் நான்குக்கு இரண்டு எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

வலென்ஷியாவுடன் ஆடிய இரு ஆட்டங்களிலும் ஏழுக்கு மூன்று எனும் மொத்த கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

(படம்:Ben STANSALL/AFP)

Ein-tracht Frankfurt அணியுடன் மோதிய இரண்டாம் ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பில் நான்குக்கு மூன்று எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டு, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது, செல்சி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்