Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் யாவை? (காணொளி)

ஜப்பான், பிரேசில், ஜெர்மனி என்று உலகக் கிண்ணத்தை இந்த ஆண்டு கைப்பற்ற மொத்தம் 32 குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

ஜப்பான், பிரேசில், ஜெர்மனி என்று உலகக் கிண்ணத்தை இந்த ஆண்டு கைப்பற்ற மொத்தம் 32 குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன.

அடுத்த ஒரு மாதத்திற்கு அந்தக் குழுக்கள் அவற்றின் திறமையை வெளிப்படுத்தி ஒன்று மற்றதைத் தோற்கடிக்க முயலும்.

விறுவிறுப்பாக நடைபெறும் உலகக் கிண்ண ஆட்டங்களை சிங்கப்பூரர்கள் பார்ப்பதுண்டா?

அவர்களுக்கு இந்தக் குழுக்களைத் தெரியுமா?


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்