Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலிஷ் பிரிமியர் லீக் முடிவுகள்

சுவான்சீ சிட்டியுடன் பொருதிய ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் சிட்டி, நான்குக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வாசிப்புநேரம் -
இங்கிலிஷ் பிரிமியர் லீக் முடிவுகள்

(படம்:Geoff CADDICK/AFP)

பிரைட்டன் அணியைச் சந்தித்த ஆட்டத்தில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், இரண்டுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது.

(படம்:Adrian DENNIS/AFP)

சுவான்சீ சிட்டியுடன் பொருதிய ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் சிட்டி, நான்குக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போர்ன்மத் அணியுடனான ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் யுனைட்டட், ஒன்றுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வென்றது

நியூகாசல் யுனைட்டட் அணியைச் சந்தித்த ஆட்டத்தில் எவர்ட்டன், ஒன்றுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்