Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மென்செஸ்ட்டர் சிட்டி 16ஆவது முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முதல் இடம்

இன்று நிறைவுபெற்ற ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் சிட்டி குழு டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழுவை 4 - 1 எனும் கோல் கணக்கில் வென்றது. 

வாசிப்புநேரம் -
மென்செஸ்ட்டர் சிட்டி 16ஆவது முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முதல் இடம்

(படம்:AFP/Glyn Kirk)

மென்செஸ்ட்டர் சிட்டி 16ஆவது முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

இன்று நிறைவுபெற்ற ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் சிட்டி குழு டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழுவை 4 - 1 எனும் கோல் கணக்கில் வென்றது.

நேற்று, ஆர்சனல் குழு நியூகாசல் குழுவை 1 - 0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

(படம்:AP/Tim Ireland)

அதே போல், செல்சி குழுவும் சவுத்ஹேம்ப்ட்டன் குழுவை 1 - 0 எனும் கோல் கணக்கில் வென்றது.

கிறிஸ்ட்டல் பேலஸ் குழு லெஸ்ட்டர் குழுவை 3-0 எனும் கோல் எண்ணிக்கையில் வென்றது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்