Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பினால்டி வாய்ப்பில் வெற்றிபெற்ற ஆர்சனல்

ஒன்றுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் ஆட்டம் முடிவடையவிருந்த நிலையில், அணிகளுக்குப் பினால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

வாசிப்புநேரம் -

அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்
செல்சியும் ஆர்சலனலும் பொருதின.

பினால்டி வாய்ப்பில், 6க்கு 5 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது, ஆர்சனல்.

ஒன்றுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் ஆட்டம் முடிவடையவிருந்த நிலையில், அணிகளுக்குப் பினால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்