Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலிஷ் பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றியுடன் பருவத்தைத் தொடங்கியுள்ளது

லிவர்பூல் அணி, வெற்றியுடன் இம்முறை இங்கிலிஷ் லீக் பருவத்தைத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
இங்கிலிஷ் பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றியுடன் பருவத்தைத் தொடங்கியுள்ளது

(படம்:Southampton AFP/Glyn KIRK)

லிவர்பூல் அணி, வெற்றியுடன் இம்முறை இங்கிலிஷ் லீக் பருவத்தைத் தொடங்கியுள்ளது.

சவுதெம்ப்டன் குழுவை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் அது வென்றது.

ஆர்சனல் குழுவும் பர்ன்லீ குழுவும் சந்தித்த ஆட்டத்தில் ஆர்சனல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிகண்டது.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் மென்செஸ்ட்டர் சிட்டியும் 2 கோல்களை அடித்து ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்