Images
  • suzuki3
    (படம்:Matthew Mohan) 

Suzuki கிண்ணக் காற்பந்து: இந்தோனேசியாவுடன் பொருதிய சிங்கப்பூருக்கு வெற்றி

Suzuki கிண்ணக் காற்பந்துப் போட்டியில், இந்தோனேசியாவைச் சந்தித்த சிங்கப்பூர் ஒன்றுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது.


சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கத்தில் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது.


சிங்கப்பூர் அணி தலைவர் ஹாரிஸ் ஹரூன், 37ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலைப் புகுத்தினார்.


வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13), சிங்கப்பூர் அணி, பிலிப்பீன்சைச் சந்திக்கவிருக்கிறது.

Top