Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

FINA இளையர் அனைத்துலக நீச்சல் போட்டி: முதல்முறை, ஒரே போட்டியின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூரர்கள் இருவர்

FINA இளையர் அனைத்துலக நீச்சல் போட்டி வரலாற்றில், ஒரே போட்டியில் சிங்கப்பூரர்கள் இருவர் இறுதிச் சுற்றுக்குச் சென்றது இதுவே முதன்முறை.  

வாசிப்புநேரம் -

ஹங்கேரியின் புடாபெஸ்ட்(Budapest) நகரில் நடைபெறுகிறது FINA இளையர் அனைத்துலக நீச்சல் போட்டி.

சிங்கப்பூரரான ஜோனதன் டான், 50 மீட்டர் எதேச்சை பாணி இறுதிப் போட்டியில், 5ஆவதாக வந்திருக்கிறார். அதே போட்டியில், சக சிங்கப்பூரரான மிக்கேல் லீ எட்டாவதாக வந்தார்.

ஜோனதன் எடுத்துக்கொண்ட நேரம் 22.50 விநாடிகள்.
மிக்கேல் எடுத்துக்கொண்ட நேரம் 22.81 விநாடிகள்.

FINA இளையர் அனைத்துலக நீச்சல் போட்டி வரலாற்றில், ஒரே போட்டியில் சிங்கப்பூரர்கள் இருவர் இறுதிச் சுற்றுக்குச் சென்றது இதுவே முதன்முறை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்