Images
  • afp
    (படம்:  AFP/Ben Stansall)

சரீனா வில்யம்ஸை வீழ்த்தி விம்பல்டன் கோப்பையை வென்றார் சிமோனா ஹலெப்

விம்பல்டன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சரீனா வில்யம்ஸை (Serena Williams) வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் சிமோனா ஹலெப் (Simona Halep).

செட் விவரம்:
6-2
6-2

விம்பல்டன் போட்டியில் முதல் முறை வெற்றி வாகை சூடுகிறார் ஹலெப்.

Top