Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டில் 2ஆம் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஆக இளம் போட்டியாளர்

15 வயது கொரி கோஃப் (Cori Gauff), விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் விளையாட்டின் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டில் 2ஆம் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஆக இளம் போட்டியாளர்

(படம்: AFP)

15 வயது கொரி கோஃப் (Cori Gauff), விம்பிள்டன் (Wimbledon) டென்னிஸ் விளையாட்டின் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.

ஆட்டத்தில் கோஃப் பலமுறை வெற்றியாளர் வீனஸ் வில்லியம்ஸைத் (Venus Williams)தோற்கடித்துள்ளார்.

செட் விவரம் 6--4, 6--4.

அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும் கோஃப், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரலாற்றிலேயே, தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றிருக்கும் ஆக இளையவர் ஆவார்.

வில்லியம்ஸ், கோஃப்பைவிட 24 வயது மூத்தவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்