Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மீண்டும் புகழ் ஏணியில் டைகர் ஊட்ஸ் - Masters விருதுக்கான போட்டியில் வெற்றி

கால்ஃப் விளையாட்டு நட்சத்திரம் டைகர் ஊட்ஸ் 83ஆவது Masters விருதை வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
மீண்டும் புகழ் ஏணியில் டைகர் ஊட்ஸ் - Masters விருதுக்கான போட்டியில் வெற்றி

படம்: (Andrew Redington/AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கால்ஃப் விளையாட்டு நட்சத்திரம் டைகர் ஊட்ஸ் 83ஆவது Masters விருதை வென்றுள்ளார்.

அது அவர் பெற்றுள்ள 15ஆவது முக்கிய விருதாகும்.

43 வயது ஊட்ஸின் விளையாட்டுப் பயணத்திற்கு சர்ச்சைகள், காயங்கள் ஆகியவை அச்சுறுத்தலாக விளங்கிய வேளையில், 11 ஆண்டுக்குப் பிறகு வெற்றிக்கனியை அவர் சுவைத்துள்ளார்.

2008ஆம் ஆண்டின் அமெரிக்கப் பொது விருதுக்குப் பிறகு பெற்றுள்ள முக்கியமான இந்த விருது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

சுமார் 2 மில்லியன் டாலர் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

Masters விருதைக் குறிக்கும் பச்சை மேலங்கியும் அளிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்