Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

UEFA சேம்பியன்ஸ் லீக் காற்பந்து - வெற்றி வாகை சூடியது லிவர்பூல்

UEFA சேம்பியன்ஸ் லீக்(UEFA Champions League) காற்பந்தின் இறுதியாட்டத்தில் வெற்றி வாகை சூடியது லிவர்பூல் அணி.

வாசிப்புநேரம் -
UEFA சேம்பியன்ஸ் லீக் காற்பந்து - வெற்றி வாகை சூடியது லிவர்பூல்

(படம்: AFP/Ben Stansall)

UEFA சேம்பியன்ஸ் லீக்(UEFA Champions League) காற்பந்தின் இறுதியாட்டத்தில் வெற்றி வாகை சூடியது லிவர்பூல் அணி.

லிவர்பூலும் (Liverpool), டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் (Tottenham Hotspur) மோதிய இறுதியாட்டத்தை உலகின் பல மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

முடிவுகள்:
லிவர்பூல் - 2
ஸ்பர்ஸ் - 0

லிவர்பூல் குழுவின் முதல் கோல் - முகமது சாலா (Mohamed Salah) 

இரண்டாவது கோல் - டிவோக் ஓரிஜி (Divock Origi) 

ஸ்பர்ஸ் அணியின் கோல் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்துக் கிண்ணத்தைக் கைப்பற்றியது லிவர்பூல்.

11 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலீஷ் பிரிமியர் லீகைச் சேர்ந்த 2 அணிகள் UEFA சேம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் மோதின.

ஐரோப்பா கிண்ணத்தை ஆறாம் முறையாக வென்ற லிவர்பூல் அணி வெற்றியைப் பெருமிதத்துடன் கொண்டாடியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்