Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு ரசிகர்களை நடனமாடச் சொல்லும் திறன்பேசி நிறுவனம்

காற்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு ரசிகர்களை நடனமாடச் சொல்லும் திறன்பேசி நிறுவனம்

வாசிப்புநேரம் -
காற்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு ரசிகர்களை நடனமாடச் சொல்லும் திறன்பேசி நிறுவனம்

(படம்: Vivo)

சீன நாட்டுத் திறன்பேசி நிறுவனமான "விவோ" காற்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு ரசிகர்களை நடனமாட ஊக்குவிக்கிறது.

அந்த நடனத்தின் பெயர் #Pass TheSwag.

விவோ நிறுவனத்தின் அதிகாரபூர்வமான காணொளியில் இந்தாண்டின் உலகக் கிண்ணப் பாடலுக்கு உலகக் கிண்ணச் சின்னத்தில் வேடமிட்டு ஒருவர் நடனமாடுகிறார்.

இந்த நடனம் காற்பந்து ரசிகர்களை ஒன்றிணைக்கும் என விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டிகளை நேரடியாகப் பார்க்கும் ரசிகர்களை இந்த நடனத்தை மைதானத்தில் ஆடுமாறு அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்