Images
  • russia world cup gdp
    (படம்: Maxim Shemetov—Reuters)

இன்று தொடங்கவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்...

இன்று உலகக் கிண்ணப் போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளன.

21ஆவது உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் பற்றிய சில தகவல்கள்:

ஏற்றுநடத்தும் நாடு: ரஷ்யா

விளையாட்டு நடைபெறும் நாட்கள்: 32

அணிகள்: 32

மொத்த ஆட்டங்கள்: 64

போட்டி நடைபெறும் நகரங்கள்: 11

விளையாட்டரங்கங்கள்: 12

இறுதியாட்டம்: ஜூலை 15, 2018

2014 போட்டியை ஏற்றுநடத்திய நாடு: பிரேசில்

2014 போட்டியின் இறுதிப்போட்டியில் மோதிய நாடுகள்: ஜெர்மனி-அர்ஜென்ட்டினா

2014 போட்டியின் வெற்றியாளர்: ஜெர்மனி 

Top