Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து: ரொனால்டோவின் அசத்தல் ஆட்டம்

உலகக் கிண்ணக் காற்பந்து: போட்டி முடிவுகள்

வாசிப்புநேரம் -

நேற்றிரவு 8 மணிக்குத் தொடங்கி அதிகாலை வரை நடைபெற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

A பிரிவு:
எகிப்து -0
உருகுவே - 1

B பிரிவு:

மொரோக்கோ - 0
ஈரான் - 1

ஸ்பெயின் - 3
போர்ச்சுகல் - 3


ஸ்பெயின் போர்ச்சுகல் ஆட்டத்தை உலகெங்கிலும் பல மில்லியன்பேர் கண்டு ரசித்தனர். 

நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகலின் 3 கோல்களையும் புகுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்