Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து: கிண்ணத்தை வென்று வரலாறு படைக்குமா குரோஷியா ?

இன்று இரவு 11 மணிக்கு உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் குரோஷியாவும் பிரான்ஸும் மோதவுள்ளன.

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து: கிண்ணத்தை வென்று வரலாறு படைக்குமா குரோஷியா ?

( படம்; REUTERS/Christian Hartmann )

இன்று இரவு 11 மணிக்கு உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் குரோஷியாவும் பிரான்ஸும் மோதவுள்ளன.

குரோஷியா முதல்முறையாக உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

1998ஆம் ஆண்டு கிண்ணத்தை முதல்முறையாக வென்றது பிரான்ஸ்.
அதன் பிறகு அது உலகக் கிண்ணத்தில் வெற்றிக்கனியைச் சுவைக்கவில்லை.

குரோஷியாவின் பலங்களில் ஒன்று அதன் ஒருங்கிணைப்பு.அதன்வழி கோல்களைச் சுலபாகப் புகுத்துகிறது குரோஷியா.

பிரான்ஸின் பலம் அதன் மத்தியத் திடல் ஆட்டம் தான். எதிர் அணியிடமிருந்து பந்தை எளிதில் தட்டிச் செல்லும் திறமை கொண்டது பிரான்ஸ்.

இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்துதான்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்