Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரான்ஸ் - பெல்ஜியம் அரையிறுதி ஆட்டம்: உங்கள் கணிப்புகள் பலித்துவிட்டன

நேற்று (ஜூலை 10) பின்னிரவு, பிரான்ஸ் பெல்ஜியத்துடன் பொருதிய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்று சமூக ஊடகங்களில் நாங்கள் கேட்டோம். அதற்கான பதில்கள் இதோ...

வாசிப்புநேரம் -


உலகக் கிண்ண ஆட்டங்கள் சூடுபிடித்துவிட்டன. இறுதியாட்டத்திற்கு எஞ்சியுள்ள இடத்தை எந்த அணி பெறும் என்பதைத் தெரிந்துகொள்ள உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

நேற்று (ஜூலை 10) பின்னிரவு, பிரான்ஸ் பெல்ஜியத்துடன் பொருதிய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்று சமூக ஊடகங்களில் நாங்கள் கேட்டோம்.

அதற்கான பதில்கள் இதோ...

400க்கும் மேற்பட்டோர் தங்கள் கணிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர். அதில் பெரும்பாலோர் பிரான்ஸ் அணி வெற்றி பெறும் என்று துல்லியமாகக் கணித்தனர்!

இன்றிரவு நடக்கவிருக்கும் இங்கிலாந்து - குரோஷியா ஆட்டத்தில் வெற்றி யாருக்கு?? உங்கள் கணிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்