Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து: மூன்றாம் இடத்தைப் பிடித்தது பெல்ஜியம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.

ஆட்டத்தின் 4-ஆவது நிமிடத்திலும், 82-ஆவது நிமிடத்திலும் பெல்ஜியம் கோலைப் புகுத்தியது.

அதிக எதிர்பார்ப்புகளைச் சுமந்திருந்த இங்கிலாந்து ஒரு கோல் கூட புகுத்தவில்லை.

இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறாத ஏமாற்றம் ஒரு புறம் இருந்தாலும், இரு அணிகளுமே சிறப்பாக ஆடவேண்டும் என்ற முனைப்புடன் விளையாடின.

இன்று இரவு 11 மணிக்கு இறுதியாட்டத்தில் பிரான்ஸும் குரோஷியாவும் மோதவுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்