Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்து: B பிரிவில் அதிக விறுவிறுப்பு

உலகக் கிண்ணக் காற்பந்து: B பிரிவில் அதிக விறுவிறுப்பு

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து: B பிரிவில் அதிக விறுவிறுப்பு

(படம்: AFP/Francisco LEONG )

இன்று A, B பிரிவுகளில் முதல் சுற்று ஆட்டங்கள் தொடர்கின்றன.

A பிரிவின் நான்காவது ஆட்டத்தில் உருகுவேயுடன் சவுதி அரேபியா பொருதுகிறது, இதில் உருகுவே வெற்றிபெற்றால் எகிப்தும், சவுதி அரேபியாவும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற மாட்டா.

நேற்று நடந்த A பிரிவின் மூன்றாவது ஆட்டத்தில் ரஷ்யா, எகிப்தை வென்றது. அடுத்த சுற்றுக்குச் செல்ல நல்ல நிலையில் உள்ளது ரஷ்யா.

B பிரிவில் தற்போது 4 அணிகளுக்கும் அடுத்தச் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இன்றைய ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கக்கூடும்.

A பிரிவின் நான்காவது ஆட்டத்தில் உருகுவேயுடன் சவுதி அரேபியா மோதவுள்ளது.

B பிரிவின் மூன்றாவது ஆட்டத்தில் போர்ச்சுகல் மொரோக்கோவைச் சந்திக்கிறது.

B பிரிவின் நான்காவது ஆட்டத்தில் ஸ்பெயினும் ஈரானும் பொருதுகின்றன.

ஆட்ட நேர விவரங்கள்:

போர்ச்சுகல் - மொரோக்கோ ( இரவு: 8 மணி )

உருகுவே - சவுதி அரேபியா ( இரவு: 11 மணி )

ஸ்பெயின் - ஈரான் ( பின்னிரவு: 2 மணி ) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்