Images
  • roger federer
    (படம்: AFP)

விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற ஃபெடரர்

பிரபலங்கள் ரோஜர் ஃபெடரர் (Roger Federer),ரஃபாயல் நடால் (Rafael Nadal) இருவரும் விம்பிள்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பொருதிய ஆட்டத்தில், ஃபெடரர் ஏழாவது முறையாக நடாலை வென்று இறுதிச்சுற்றுக்குச் செல்கிறார்.

செட் விவரம்: 7-6, 1-6, 6-3, 6-4.

நேற்று நடந்த மற்றோர் அரையிறுதிச் சுற்றில் நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak
 Djokovic), ரோபெர்டோ பவுடிஸ்தா அகுட்டும் (Roberto Bautista Agut) பொருதினர்.

செட் விவரம்: 6-2, 4-6, 6-3, 6-2

நாளை நடைபெறும் இறுதியாட்டதில் ஃபெடரர் ஜோக்கோவிச்சைச் சந்திப்பார்.

Top