Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ்: விம்பிள்டன்-இஸ்னரை வீழ்த்தினார் ஆண்டர்சன்

டென்னிஸ்: விம்பிள்டன்- இஸ்னரை வீழ்த்தினார் ஆண்டர்சன், ஜோக்கோவிச், நடால் ஆட்டம் இன்று தொடரும்

வாசிப்புநேரம் -
டென்னிஸ்: விம்பிள்டன்-இஸ்னரை வீழ்த்தினார் ஆண்டர்சன்

(படம்: Reuters)

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டி:

தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் (Kevin Anderson), அமெரிக்கர் ஜான் இஸ்னரை (John Isner) வீழ்த்தினார்.

செட் விவரம்:

7 - 6
6 - 7
6 - 7
6 - 4
26 - 24

மற்றோர் ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovich) ஸ்பெயினின் ரஃபாயல் நடால் (Rafael Nadal) பொருதினர்.

6 - 4
3 - 6
7 - 6

 ஜோக்கோவிச் முன்னிலை வகித்த நிலையில், ஆட்ட நேரம் முடிந்ததால்,  அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று அவர்கள் மீண்டும் பொருதுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்