Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா கலந்துகொள்ளுமா?

அமெரிக்கா அதன் விளையாட்டாளர்களை, தென் கொரியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புவது சந்தேகமே என்று கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா கலந்துகொள்ளுமா?

படம்: AFP/Francois Xavier MARIT

அமெரிக்கா அதன் விளையாட்டாளர்களை, தென் கொரியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புவது சந்தேகமே என்று கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் அவ்வாறு கூறியதாகத் தகவல்கள் வெளியாயின.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் இடம், இரு கொரியாக்களின் எல்லைக்கருகே அமைந்திருப்பதே அதற்குக் காரணம்.

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியோங்சாங் (Pyeongchang) நகரம், வட கொரிய எல்லையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்