உலகக் கிண்ணக் காற்பந்து: ஈரானை வீழ்த்தியது ஸ்பெயின்
B பிரிவில், ஸ்பெயின் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில், ஈரானை வென்றது.
வாசிப்புநேரம் -
B பிரிவில், ஸ்பெயின் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில், ஈரானை வென்றது.
முன்னணி ஆட்டக்காரர் டியேகோ கொஸ்ட்டா (Diego Costa), ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கோலைப் புகுத்தினார்.
நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள்
போர்ச்சுகல்: 1
மோரோக்கோ: 0
உருகுவே: 1
சவுதி அரேபியா: 0